Bureau of Rehabilitation

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

புனர்வாழ்வுக்கு பின்னரான உதவி கிளை

கடமைகள்

நீதிமன்ற உத்தரவுகளின் மூலம் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படும் போதைப் பொருள் பாவனையாளிகள் குறித்த ஆரம்பத் தகவல்களைச் சேகரிப்பதுடன், சிகிச்சை மற்றும் புனர்வாழ்வுக்குப் பின்னர் சமூகத்துடன் மீண்டும் இணைக்கப்பட்டவர்களை மீளாய்வு செய்தல், கண்காணித்தல் மற்றும் அவர்களுக்குத் தேவையான ஏனைய உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியன இந்தக் கிளையின் பிரதான கடமைகள் ஆகும்.

  • புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் மீண்டும் போதைப் பொருள் பாவனைக்குத் திரும்புவதைத் தடுத்தல்.

  • குடும்ப அமைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துவதன் மூலம் குடும்ப அமைப்பை வலுப்படுத்துதல்
  • சமூகத்துடன் இணைந்தவர்களுக்குப் பொருத்தமான தொழில்களைக் கண்டறிய உதவுதல்.
  • சுயதொழில் செய்பவர்கள் அல்லது சுயதொழில் செய்ய ஆர்வமுள்ள சமூகத்துடன் இணைக்கப்பட்ட புனர்வாழ்வுப் பயனாளிகளுக்குத் தொழில் உபகரணத் தொகுதிகளை  வழங்குதல்.
  • காலக்கிரமமாகப் பின் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் அவர்களின் முன்னேற்றத்தைக் கண்காணித்தல்

மேலே குறிப்பிடப்பட்ட நோக்கங்கள் அனைத்தையும் அடைவதற்காக, புனர்வாழ்வுப் பயனாளிகளின் பொருளாதார, சமூக மற்றும் நலன்புரிக் காரியங்களுக்கான ஒருங்கிணைப்புக் காரியாலயங்கள் 13 இலங்கைத் தீவிலுள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ளன. இந்தக் காரியாலயங்கள் புனர்வாழ்வுக்குப் பிந்திய ஆதரவுக் கிளையினால் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்படுகின்றன.

  • புனர்வாழ்வுச் செயன்முறையில் இணைந்த ஆரம்ப காலப்பகுதியில் முன்னோக்கிக் கண்காணித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
  • புனர்வாழ்வு முடிந்து சமூகத்துடன் இணைந்த பின்னர் பின்தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
  • போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டங்களை ஒழுங்கு செய்தல்.
  • சுயதொழில் செய்பவர்கள் அல்லது சுயதொழில் செய்ய ஆர்வமுள்ள சமூகத்துடன் இணைக்கப்பட்ட புனர்வாழ்வுப் பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் சுயதொழில் உபகரணத் தொகுதிகளை வழங்குதல்.
  • சமூகத்துடன் இணைக்கப்பட்ட புனர்வாழ்வுப் பயனாளிகளுக்குத் தொழில் இல்லாத சந்தர்ப்பங்களில், பொருத்தமான தொழில்களைக் கண்டறிய உதவுதல்.

புனர்வாழ்வளிக்கப்பட்டர்களின் பொருளாதார சமூக மற்றும் நலன்புரி நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்புக் காரியாலயங்கள் – 13

இல மாவட்டம் அலுவலகம் விவரங்கள் தொடர்பு கொள்ள
1 அநுராதபுரம் புனர்வாழ்வளிக்கப்பட்டர்களின் பொருளாதார, சமூக மற்றும் நலன்புரி நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்புக் காரியாலயம்,
மாவட்ட செயலகம், அநுராதபுரம்
Google Maps இல் பார்க்க
025 – 2227117
076 – 6661730
2 மட்டக்களப்பு புனர்வாழ்வளிக்கப்பட்டர்களின் பொருளாதார, சமூக மற்றும் நலன்புரி நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்புக் காரியாலயம்,
பழைய மாவட்ட செயலகம், கோட்டை, மட்டக்களப்பு
Google Maps இல் பார்க்க
011 – 3134616
076 – 8483632
3 கொழும்பு வடக்கு புனர்வாழ்வளிக்கப்பட்டர்களின் பொருளாதார, சமூக மற்றும் நலன்புரி நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்புக் காரியாலயம்,
கடுவெல மாநகர சபை, புதிய கண்டி வீதி, கடுவெல
Google Maps இல் பார்க்க
011 – 2735038
076 – 9811106
4 கொழும்பு தெற்கு புனர்வாழ்வளிக்கப்பட்டர்களின் பொருளாதார, சமூக மற்றும் நலன்புரி நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்புக் காரியாலயம்,
இல. 35, 04 ஆம் கட்டம், படோவிட்ட, கல்கிஸ்ஸை
Google Maps இல் பார்க்க
011 – 2735053
076 – 7400231
5 காலி புனர்வாழ்வளிக்கப்பட்டர்களின் பொருளாதார, சமூக மற்றும் நலன்புரி நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்புக் காரியாலயம்,
கொடகம, தெல்வத்த, ஹிக்கடுவ
Google Maps இல் பார்க்க
091 – 2254605
076 – 3660967
6 கம்பஹா புனர்வாழ்வளிக்கப்பட்டர்களின் பொருளாதார, சமூக மற்றும் நலன்புரி நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்புக் காரியாலயம்,
மாவட்ட செயலக வளாகம், கம்பஹா
Google Maps இல் பார்க்க
033 – 2296847
076 – 9628598
7 ஹம்பாந்தோட்டை புனர்வாழ்வளிக்கப்பட்டர்களின் பொருளாதார, சமூக மற்றும் நலன்புரி நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்புக் காரியாலயம்,
நிர்வாக கட்டிட வளாகம், இரண்டாம் மாடி, ஹம்பாந்தோட்டை
Google Maps இல் பார்க்க
047 – 2256061
077 – 0272562
8 யாழ்ப்பாணம் புனர்வாழ்வளிக்கப்பட்டர்களின் பொருளாதார, சமூக மற்றும் நலன்புரி நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்புக் காரியாலயம்,
மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்
Google Maps இல் பார்க்க
021 – 2217111
011 – 3070417
077 – 1275550
9 களுத்துறை புனர்வாழ்வளிக்கப்பட்டர்களின் பொருளாதார, சமூக மற்றும் நலன்புரி நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்புக் காரியாலயம்,
கீழ் மாடி, மாவட்ட செயலகம், களுத்துறை
Google Maps இல் பார்க்க
034 – 2227830
076 – 7921100
10 கண்டி புனர்வாழ்வளிக்கப்பட்டர்களின் பொருளாதார, சமூக மற்றும் நலன்புரி நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்புக் காரியாலயம்,
இல. 342/4, பான்வெல்லகொல்ல, கொஹாகொட
Google Maps இல் பார்க்க
081 – 2500250
076 – 7399128
11 குருநாகல் புனர்வாழ்வளிக்கப்பட்டர்களின் பொருளாதார, சமூக மற்றும் நலன்புரி நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்புக் காரியாலயம்,
செவந்தன, வதாகட
Google Maps இல் பார்க்க
037 – 2244982
076 – 8725550
12 பொலன்னறுவை புனர்வாழ்வளிக்கப்பட்டர்களின் பொருளாதார, சமூக மற்றும் நலன்புரி நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்புக் காரியாலயம்,
இல. 1, மாவட்ட செயலக உத்தியோகபூர்வ இல்லம், புதிய நகரம், பொலன்னறுவை
Google Maps இல் பார்க்க
027 – 2226016
076 – 8483632
13 புத்தளம் புனர்வாழ்வளிக்கப்பட்டர்களின் பொருளாதார, சமூக மற்றும் நலன்புரி நடவடிக்கைகளின் ஒருங்கிணைப்புக் காரியாலயம்,
இல. 3Z/2, அரச உத்தியோகபூர்வ இல்லம், கொழும்பு வீதி, புத்தளம்
Google Maps இல் பார்க்க
032 – 2267405
076 – 9028988

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவலாம்?

நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ள விரும்பினால், புனர்வாழ்வு தொடர்பான எந்தவொரு விசாரணைகளுக்கும் புனர்வாழ்வு பணியகம் உங்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளது.