Bureau of Rehabilitation

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

பேரவை

கெளரவ.
ஆனந்த விஜேபால பா.உ.

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர்

கெளரவ. சட்டத்தரணி சுனில் வடகல

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிரதி அமைச்சர்

திரு. டி.டப்ளியூ.ஆர்.டி செனவிரத்ன
அவர்கள் செயலாளர்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவலகள் அமைச்சு

பேராசிரியர் A.W.K. வசந்தா சுபசிங்ஹ

பேரவையின் தலைவர்

எம் எஸ் அமித் Isc

ப்ரிகேடியர் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம்

வாரிய உறுப்பினர்கள்

இல. பெயர் பதவி / நிறுவனம் வகை
1 பேராசிரியர் A.W.K வசந்தா சுபசிங்க கம்பஹா விக்கிரமாராச்சி சுதேச மருத்துவப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தலைவர்
2 D.M.S. திஸாநாயக்க அவர்கள் மேலதிக செயலாளர் (பாதுகாப்பு சேவைகள்) – பாதுகாப்பு அமைச்சு பதவி வழியாக நியமனம் பெற்ற உறுப்பினர்
3 திருமதி தேவிகா லியனகே அவர்கள் மேலதிக செயலாளர் (கொள்முதல்) – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு பதவி வழியாக நியமனம் பெற்ற உறுப்பினர்
4 திரு. ஓஷான் ஹேவாவிதாரண அவர்கள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவி வழியாக நியமனம் பெற்ற உறுப்பினர்
5 விசேட வைத்திய நிபுணர் W.K. விக்கிரமசிங்க அவர்கள் மேலதிக செயலாளர் (மருத்துவ சேவைகள்) – சுகாதார அமைச்சு பதவி வழியாக நியமனம் பெற்ற உறுப்பினர்
6 திருமதி இந்திரா பதுகே அவர்கள் சட்டத்தரணி நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்
7 திரு. சுதீர ஜயவீர அவர்கள் சிரேஷ்ட விரிவுரையாளர் – களனிப் பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்
8 திரு. U.G.U. சஞ்ஜீவ சேனாரத்ன அவர்கள் சுயாதீன ஆய்வாளர், சமூகவியலாளர் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ ஆலோசகர் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்
9 கலாநிதி ஹரினி என் டி சொய்சா அவர்கள் விரிவுரையாளர் – கம்பஹா விக்கிரமாராச்சி சுதேச மருத்துவப் பல்கலைக்கழகம் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்
10 செல்வி. J. D. கொட்டின்கடுவ அவர்கள் பணிப்பாளர் (பதில்) – அரசிறைக் கொள்கைத் திணைக்களம் – நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அவதானிப்பாளர்