Bureau of Rehabilitation

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

புனர்வாழ்வுப் பணியகம்

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு

புனர்வாழ்வுக்கு பின்னரான உதவி கிளை

கடமைகள்

நீதிமன்ற உத்தவின் பேரில் புனர்வாழ்வுக்காக அனுப்பப்படுகின்ற ஒளடதங்களில் தங்கியுள்ள ஆட்கள் பற்றிய முன் தகவல்களை சேகரித்தல் மற்றும் சிகிச்சையளித்தல் மற்றும் புனர்வாழ்வின் பின்னர் சமூகத்தில் இணைக்கப்பட்டள்ள ஆட்களை மீளாய்வு செய்தல், கண்காணிப்பு மற்றும் அவர்களுக்கு வேறு உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது இக்கிளையின் முக்கிய செயற்பணியாகும்.

  • புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் மீண்டும் போதைவஸ்துப் பயன்பாட்டில் ஈடுபடுவதைத் தடுத்துக் கொள்ளல்.

  • குடும்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதன் மூலம் குடும்பக் கட்டமைப்பை பலப்படுத்துதல்
  • சமூகமயப்படுத்தப்பட்டவர்களுக்குத் தகுந்த தொழில்களை தேடிப் பெற்றுக் கொள்வதற்கு உதவுதல்.
  • சுயதொழில்வாய்ப்புக்களில் ஈடுபட்டுள்ள, ஈடுபட விரும்புகின்ற சமூகமயப்படுத்தப்பட்ட புனர்வாழ்வு பெற்றவர்களுக்கு தொழில் உபகரணங்களை பெற்றுக் கொடுத்தல்.
  • அடிக்கடி பின்னாய்வு செய்வதன் மூலம் அவர்களின் முன்னேற்றத்தை கண்காணிப்புச் செய்தல்.

மேற்குறிப்பிடப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக, நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக 15 மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு அலுவலகங்கள் நிறுவப்பட்டு, புனர்வாழ்வுக்கு பின்னரான உதவிக் கிளையினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

  • புனர்வாழ்வுச் செயன்முறையில் இணைந்த ஆரம்ப காலப்பகுதியில் முன்னோக்கிக் கண்காணித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
  • புனர்வாழ்வு முடிந்து சமூகத்துடன் இணைந்த பின்னர் பின்தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
  • போதைப் பொருள் தடுப்பு குறித்த விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டங்களை ஒழுங்கு செய்தல்.
  • சுயதொழில் செய்பவர்கள் அல்லது சுயதொழில் செய்ய ஆர்வமுள்ள சமூகத்துடன் இணைக்கப்பட்ட புனர்வாழ்வுப் பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் சுயதொழில் உபகரணத் தொகுதிகளை வழங்குதல்.
  • சமூகத்துடன் இணைக்கப்பட்ட புனர்வாழ்வுப் பயனாளிகளுக்குத் தொழில் இல்லாத சந்தர்ப்பங்களில், பொருத்தமான தொழில்களைக் கண்டறிய உதவுதல்.

மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயங்கள் – 15

இல மாவட்டம் அலுவலக விவரங்கள் தொடர்பு கொள்ள
1 அநுராதபுரம்

 மாவட்ட புனர்வாழ்வு

ஒருங்கிணைப்புக்

காரியாலயம்,

மாவட்ட செயலகம், அநுராதபுரம்

Google Maps இல் பார்க்க
025 – 2227117 076 – 6661730
2 மட்டக்களப்பு

மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயம்,

பழைய மாவட்ட செயலகம், கோட்டை, மட்டக்களப்பு

Google Maps இல் பார்க்க
011 – 3134616 076 – 8483632
3 கொழும்பு வடக்கு

மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயம்,

இல. 462/2, கடுவெல வீதி, கணஹேன, பத்தரமுல்ல.

Google Maps இல் பார்க்க
011 – 2735038 076 – 9811106
4 கொழும்பு தெற்கு

மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயம்,

இல. 35, 04 ஆம் கட்டம், படோவிட்ட, கல்கிஸ்ஸை

Google Maps இல் பார்க்க
011 – 2735053 076 – 7400231
5 காலி

மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயம்,

கொடகம, தெல்வத்த, ஹிக்கடுவ

Google Maps இல் பார்க்க
091 – 2254605 076 – 3660967
6 கம்பஹா

மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயம்,

மாவட்ட செயலக வளாகம், கம்பஹா

Google Maps இல் பார்க்க
033 – 2296847 076 – 9628598
7 ஹம்பாந்தோட்டை

மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயம்,

நிர்வாக கட்டிட வளாகம், இரண்டாம் மாடி, ஹம்பாந்தோட்டை

Google Maps இல் பார்க்க
047 – 2256061 077 – 0272562
8 யாழ்ப்பாணம்

மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயம்,

மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்

Google Maps இல் பார்க்க
021 – 2217111 011 – 3070417 077 – 1275550
9 களுத்துறை

மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயம்,

கீழ் மாடி, மாவட்ட செயலகம், களுத்துறை

Google Maps இல் பார்க்க
034 – 2227830 076 – 7921100
10 கண்டி

மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயம்,

இல. 342/4, பான்வெல்லகொல்ல, கொஹாகொட

Google Maps இல் பார்க்க
081 – 2500250 076 – 7399128
11 குருநாகல்

மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயம்,

செவந்தன, வதாகட

Google Maps இல் பார்க்க
037 – 2244982 076 – 8725550
12 பொலன்னறுவை

மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயம்,

இல. 1, மாவட்ட செயலக உத்தியோகபூர்வ இல்லம், புதிய நகரம், பொலன்னறுவை

Google Maps இல் பார்க்க
027 – 2226016 076 – 8483632
13 புத்தளம்

மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயம்,

இல. 3Z/2, அரச உத்தியோகபூர்வ இல்லம், கொழும்பு வீதி, புத்தளம்

Google Maps இல் பார்க்க
032 – 2267405 076 – 9028988
14 இரத்தினபுரி

மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயம்,

மாவட்ட செயலக வளாகம், புதிய நகரம், இரத்தினபுரி

Google map
15 பதுளை

மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயம்,

பதுளை பிரதேச சபை கட்டிடம், பஸ்ஸர வீதி, உடவௌ, பதுளை

Google map

நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவலாம்?

நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ள விரும்பினால், புனர்வாழ்வு தொடர்பான எந்தவொரு விசாரணைகளுக்கும் புனர்வாழ்வு பணியகம் உங்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளது.