- This event has passed.
புனர்வாழ்வு செயல்முறை குறித்து விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் விநியோகித்தல் – கிளிநொச்சி நகர்ப்பகுதி
மார்கழி 22, 2025 @ 8:00 முப - 5:00 பிப
கிளிநொச்சி நகரைச் சூழவுள்ள பகுதியில் உள்ளவர்களுக்கு புனர்வாழ்வு செயல்முறை குறித்து விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் யாழ் மாவட்ட புனர்வாழ்வு உத்தியோகத்தர் லெப்டினன் கர்னல் W.P.T. பெரேரா மற்றும் அவரது பணிக்குழாத்தினரால் 15.12.2025 ஆம் திகதி விநியோகிக்கப்பட்டது.