Latest Past Events

புனர்வாழ்வு செயல்முறை குறித்து விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் விநியோகித்தல் – கிளிநொச்சி நகர்ப்பகுதி

kilinochchi

கிளிநொச்சி நகரைச் சூழவுள்ள பகுதியில் உள்ளவர்களுக்கு புனர்வாழ்வு செயல்முறை குறித்து விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் யாழ் மாவட்ட புனர்வாழ்வு உத்தியோகத்தர் லெப்டினன் கர்னல் W.P.T. பெரேரா மற்றும் அவரது பணிக்குழாத்தினரால் 15.12.2025 ஆம் திகதி விநியோகிக்கப்பட்டது.

புனர்வாழ்வு செயல்முறை குறித்து விழிப்புணர்வு துண்டுப்பிரசுரம் விநியோகித்தல் – முல்லைத்தீவு

Mullaithivu