நீதிமன்ற உத்தவின் பேரில் புனர்வாழ்வுக்காக அனுப்பப்படுகின்ற ஒளடதங்களில் தங்கியுள்ள ஆட்கள் பற்றிய முன் தகவல்களை சேகரித்தல் மற்றும் சிகிச்சையளித்தல் மற்றும் புனர்வாழ்வின் பின்னர் சமூகத்தில் இணைக்கப்பட்டள்ள ஆட்களை மீளாய்வு செய்தல், கண்காணிப்பு மற்றும் அவர்களுக்கு வேறு உதவிகளைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது இக்கிளையின் முக்கிய செயற்பணியாகும்.
புனர்வாழ்வளிக்கப்பட்டவர்கள் மீண்டும் போதைவஸ்துப் பயன்பாட்டில் ஈடுபடுவதைத் தடுத்துக் கொள்ளல்.
மேற்குறிப்பிடப்பட்ட நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக, நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக 15 மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு அலுவலகங்கள் நிறுவப்பட்டு, புனர்வாழ்வுக்கு பின்னரான உதவிக் கிளையினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயங்கள் – 15
| இல | மாவட்டம் | அலுவலக விவரங்கள் | தொடர்பு கொள்ள |
|---|---|---|---|
| 1 | அநுராதபுரம் |
மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயம், மாவட்ட செயலகம், அநுராதபுரம் Google Maps இல் பார்க்க |
025 – 2227117 076 – 6661730 |
| 2 | மட்டக்களப்பு |
மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயம், பழைய மாவட்ட செயலகம், கோட்டை, மட்டக்களப்பு Google Maps இல் பார்க்க |
011 – 3134616 076 – 8483632 |
| 3 | கொழும்பு வடக்கு |
மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயம், இல. 462/2, கடுவெல வீதி, கணஹேன, பத்தரமுல்ல. Google Maps இல் பார்க்க |
011 – 2735038 076 – 9811106 |
| 4 | கொழும்பு தெற்கு |
மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயம், இல. 35, 04 ஆம் கட்டம், படோவிட்ட, கல்கிஸ்ஸை Google Maps இல் பார்க்க |
011 – 2735053 076 – 7400231 |
| 5 | காலி |
மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயம், கொடகம, தெல்வத்த, ஹிக்கடுவ Google Maps இல் பார்க்க |
091 – 2254605 076 – 3660967 |
| 6 | கம்பஹா |
மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயம், மாவட்ட செயலக வளாகம், கம்பஹா Google Maps இல் பார்க்க |
033 – 2296847 076 – 9628598 |
| 7 | ஹம்பாந்தோட்டை |
மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயம், நிர்வாக கட்டிட வளாகம், இரண்டாம் மாடி, ஹம்பாந்தோட்டை Google Maps இல் பார்க்க |
047 – 2256061 077 – 0272562 |
| 8 | யாழ்ப்பாணம் |
மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயம், மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம் Google Maps இல் பார்க்க |
021 – 2217111 011 – 3070417 077 – 1275550 |
| 9 | களுத்துறை |
மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயம், கீழ் மாடி, மாவட்ட செயலகம், களுத்துறை Google Maps இல் பார்க்க |
034 – 2227830 076 – 7921100 |
| 10 | கண்டி |
மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயம், இல. 342/4, பான்வெல்லகொல்ல, கொஹாகொட Google Maps இல் பார்க்க |
081 – 2500250 076 – 7399128 |
| 11 | குருநாகல் |
மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயம், செவந்தன, வதாகட Google Maps இல் பார்க்க |
037 – 2244982 076 – 8725550 |
| 12 | பொலன்னறுவை |
மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயம், இல. 1, மாவட்ட செயலக உத்தியோகபூர்வ இல்லம், புதிய நகரம், பொலன்னறுவை Google Maps இல் பார்க்க |
027 – 2226016 076 – 8483632 |
| 13 | புத்தளம் |
மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயம், இல. 3Z/2, அரச உத்தியோகபூர்வ இல்லம், கொழும்பு வீதி, புத்தளம் Google Maps இல் பார்க்க |
032 – 2267405 076 – 9028988 |
| 14 | இரத்தினபுரி |
மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயம், மாவட்ட செயலக வளாகம், புதிய நகரம், இரத்தினபுரி Google map |
|
| 15 | பதுளை |
மாவட்ட புனர்வாழ்வு ஒருங்கிணைப்புக் காரியாலயம், பதுளை பிரதேச சபை கட்டிடம், பஸ்ஸர வீதி, உடவௌ, பதுளை Google map |

நீங்கள் எங்களைத் தொடர்பு கொள்ள விரும்பினால், புனர்வாழ்வு தொடர்பான எந்தவொரு விசாரணைகளுக்கும் புனர்வாழ்வு பணியகம் உங்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளது.