யாழ் மாவட்டத்திலுள்ள அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களில் கடமை புரியும் உளவளத்துணையாளர்களுக்கு ஒருநாள் செயலமர்வை நடாத்துதல். ஆடி 21 மாவட்ட செயலக கேட்போர் கூடம் – யாழ் மாவட்டம் , Sri Lanka