| இல. | பெயர் | பதவி / நிறுவனம் | வகை |
|---|---|---|---|
| 1 | பேராசிரியர் A.W.K வசந்தா சுபசிங்க | கம்பஹா விக்கிரமாராச்சி சுதேச மருத்துவப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் | தலைவர் |
| 2 | வைத்தியர் இந்திக வன்னிநாயக்க அவர்கள் | தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை | பதவி வழியாக நியமனம் பெற்ற உறுப்பினர் |
| 3 | D.M.S. திஸாநாயக்க அவர்கள் | மேலதிக செயலாளர் (பாதுகாப்பு சேவைகள்) – பாதுகாப்பு அமைச்சு | பதவி வழியாக நியமனம் பெற்ற உறுப்பினர் |
| 4 | திருமதி தேவிகா லியனகே அவர்கள் | மேலதிக செயலாளர் (கொள்முதல்) – கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு | பதவி வழியாக நியமனம் பெற்ற உறுப்பினர் |
| 5 | திரு. ஓஷான் ஹேவாவிதாரண அவர்கள் | பிரதிப் பொலிஸ் மா அதிபர் | பதவி வழியாக நியமனம் பெற்ற உறுப்பினர் |
| 6 | விசேட வைத்திய நிபுணர் W.K. விக்கிரமசிங்க அவர்கள் | மேலதிக செயலாளர் (மருத்துவ சேவைகள்) – சுகாதார அமைச்சு | பதவி வழியாக நியமனம் பெற்ற உறுப்பினர் |
| 7 | திருமதி இந்திரா பதுகே அவர்கள் | சட்டத்தரணி | நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர் |
| 8 | திரு. சுதீர ஜயவீர அவர்கள் | சிரேஷ்ட விரிவுரையாளர் – களனிப் பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் | நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர் |
| 9 | திரு. U.G.U. சஞ்ஜீவ சேனாரத்ன அவர்கள் | சுயாதீன ஆய்வாளர், சமூகவியலாளர் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ ஆலோசகர் | நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர் |
| 10 | கலாநிதி ஹரினி என் டி சொய்சா அவர்கள் | விரிவுரையாளர் – கம்பஹா விக்கிரமாராச்சி சுதேச மருத்துவப் பல்கலைக்கழகம் | நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர் |
| 11 | செல்வி. J. D. கொட்டின்கடுவ அவர்கள் | பணிப்பாளர் (பதில்) – அரசிறைக் கொள்கைத் திணைக்களம் – நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு | அவதானிப்பாளர் |
காலப்பகுதி - ( 2006/09/12 to 2009/08/07)
காலம் - 02 வருடங்கள் பத்து மாதங்கள்
காலப்பகுதி - ( 2009/07/24 to 2010/02/09)
காலம் - 06 மாதங்கள்
காலப்பகுதி - ( 2010/02/09 to 2011/08/15)
காலம் - 1 வருடம் மற்றும் 06 மாதங்கள்
காலப்பகுதி - ( 2011/08/15 to 2012/02/21)
காலம் - 06 மாதங்கள்
காலப்பகுதி - ( 2012/02/21 to 2013/06/28)
காலம் - 1 வருடங்கள் மற்றும் 04 மாதங்கள்
காலப்பகுதி - ( 2013/07/05 to 2015/07/04)
காலம் - 02 வருடங்கள்
காலப்பகுதி - ( 2015/08/19 to 2020/02/12)
காலம் - 02 வருடங்கள்
காலப்பகுதி - ( 2020/02/14 to 2025/08/30)
காலம் - 5 வருடங்கள் மற்றும் 07 மாதங்கள்